ஆதரவு மற்றும் வளங்களை

முங்கூட்டிய பராமரிப்பு திட்டம் (ACP)
வயது அல்லது உடல் நிலை பாராமல், முங்கூட்டிய பராமரிப்பு திட்டம் (ACP) அனைவருக்கும் பொருந்தும். முங்கூட்டிய பராமரிப்பு திட்டத்தில் நடைபெரும் உரையாடல்களின் மூலம், நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய வெவ்வேறு உடல் பராமரிப்பு சிகிச்சைகளைப் பற்றி, அலசி ஆராய்ந்து முடிவி முடியும். உங்கள் விருப்பங்களை கூறுவதன் மூலம், உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு உதவுவீர்கள். ஆனால் உங்களால் முடிவெடுக்கமுடியாவிடில், உங்கள் கருத்துகளை மனதில் கொண்டு சுகாதாரக்குழு உங்களுக்கு உகந்த முடிவை எடுக்க உதவும்.

ACP சிற்றேடை படிக்கவும்

மேலும் தகவலறிய: www.livingmatters.sg